Publish your condolence

Please enable JavaScript in your browser to complete this form.
Name
Comment or Message
Km
Rest In Peace.
Ruthira Jayaratnam
'Death' is the end of a human life may be silenced this great noble man. We are sharing our thanks for your ultimate service to. our Tamil ethnic community with eyes full of tears. We are assure to continue to pursue your dreams. Also, we aresharing our deepest grief to your loved ones and we are standing with them at this difficult moments.

Anjalikal - அஞ்சலிகள்

நன்றி - Shthuyi!
சாந்தன்
மென்டிஸ் அண்ணா,
பரந்த மானிட நேயத்தின்பாற்பட்டு உலகின் எல்லா இனங்களினதும் உரிமைகளுக்காகவும் சனைக்காது அபரிதமான அர்ப்பணிப்புடன் உழைத்த அற்புதமான ஒரு விடுதலைப் போராளி நீங்கள். அருகிலே இல்லாவிடினும் எங்கள் தேசியத் தலைவரின் விடுதலைச்சிந்தனையை உங்களுக்குள் வார்த்துக் கொண்டு தமிழீழத்தையும் உங்களின் தாயகமாகக் கொண்டு இலட்சியப்பற்றுடன் 2009. மே இற்குப் பின்னும் முனைப்புடன் முன்னேறிய ஒற்றைத் தளபதி நீங்கள். உங்கள் உறுதியும் புன்னகையோடு விடுதலைக்கான நெருப்பைச் சுமக்கும் ஆற்றலும், அடக்கமான உயர்ந்த அறிவும் ஈழத்தமிழினத்திற்கு வழிகாட்டிநிற்கும். உங்களோடு பழகக்கிடைத்த பெறுமதியான காலங்களைக் கவனமாக மனதில் பேணிக் கொள்வோம். விதைந்து போகும் போராளி விருட்சத்திற்கு எங்களின் வீரவணக்கங்கள்.
Keeran
**Condolence Message**

With profound sorrow, we bid farewell to Viraj Mendis, a true friend and advocate of the Tamil community. Viraj, Tamils will never forget your tireless service, unwavering support, and relentless fight for justice. You stood by us in our struggle for freedom, lending your voice to the voiceless and courageously confronting the injustice of genocide. Your dedication and commitment to the Tamil cause will remain etched in our hearts forever. Rest in peace, Viraj Mendis. Your legacy will continue to inspire generations to come.
இளங்கோ
தமிழீழ விடிவிற்க்காக உழைத்த ஓர் உன்னத மனிதன் மெண்டிஸ் அண்ணா ,மறவோம் தங்கள் பணியை ஒரு கனம் தலை சாய்த்து தொடர்வோம் ...
S. Kumaravel
My Heart Felt condolences to dear Comrade
Aravinthan
RIP
நன்மாறன்
உங்களைப் போன்ற வெகு சிலரால் மட்டுமே எமது மக்களின் தமிழில் விடுதலையானது இன்றளவும் உயிர்ப்புடன் இருந்து வருகிறது என்பதை உங்களைப் பற்றி படித்த பின்பு ஓரளவு தெரிந்து கொண்டேன். உங்களுடைய ஆன்மா இயற்கையின் நிழலில் இளைப்பாரி தமிழர் அரசியல் வென்றெடுக்க வழி காட்டட்டும். ஐயாவுக்கு புகழ் வணக்கம்!...
Silvatar Geeman
Deepest condolences 💐
Abisheg
தங்கள் ஆத்மா சாந்தியடைய ட்டும் ஐயா
கா.தமிழரசன்
விராஜ் மெண்டிஸ்...

இது தனி ஒருவரின் பெயரல்ல..

ஒரு அதியுயர் மனிதனாக வாழ்ந்தவரின் அடையாளம்...
தமிழ்த்தேசிய இனத்திற்கு வழங்கும் ஆதரவு சர்வதேச ஒப்புரவிய புரட்சியின் ஒரு பகுதியாக மார்க்சிய வழியில் தனது சர்வதேச கடமையாக நிறைவேற்றியவர்.பிரபாகரனியத்தை உட்செரித்து அதற்கு தகவே வாழ்ந்தவர்....அதை அவர் தொடுத்த அரசெதிர் வழக்குகளின் வழி கண்டடைய முடியும்....
அவர் வாழ்வு தேசியத்தை நேசிக்கும் ஒவ்வொருவரின் வாழ்க்கை பண்பாடாக எவ்வாறு தொழிற்படுகிறது என்பதற்கு மிகச்சிறந்த உதாரணம்...
மனிதவாழ்வின் மகத்துவத்தை,அதன் உன்னதத்தை உணர்த்திய தோழருக்கு புகழ்வணக்கம்...
S. Praba
My heart goes out to you during this incredibly difficult time. I’m so sorry for your unexpected loss.
Ganes Selva
I am saddened by passing away of late
Mr. Viraj Mendis. He was a tireless fighter for rights of all under privileged and a rare voice for #Tamil right to self determination and be a great neighbour to #SriLanka.
May all your dreams become true.
Rest in peace Sir!
Saba Krish
பிரபாகரனியம் வழியில் எமை வழிநடத்தும் ஐயா.
Rest in power and guide us 🙏🏻
#வீரவணக்கம்
Aadhavan
Rest in power Viraj Mendis ✊🏽. Your loss is a big blow in our pursuit of justice for genocide of Eelam Tamils and liberation of Tamileelam. You will always be remembered throughout history for your immense contribution ❤