விராஜ் என்ற மனிதருக்குள் இருந்த சிந்தனையோட்டங்களை முழுமையாகப் புரியமுடியாவிட்டாலும், அவரது செயற்பாடுகளைப் பின்பற்றினாலே போதுமானது. அது எம்மைச் சரியாக வழிநடத்திச் செல்லும். அதை அனுபவங்களினூடாகக் கண்டவர...
Even if one cannot fully grasp the thoughts of a man named Viraj, following his actions and ideology is sufficient to guide us. We have witnessed the truth through our own experiences. Viraj named the...